பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

கைபேசி ஊடாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி புதுவருட வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு கையடக்கத் தொலைபேசி குறுந்தகவல் ஊடாக தமிழ், சிங்கள சித்திரைப் புதுவருட வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

மலரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியும் சுபீட்சமும் அமைதியும் நிறைந்த புதுவருடமாக அமைய பிராத்திக்கின்றேன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

குறித்த குறுந்தகவல் வாழ்த்துச் செய்தி இன்று காலையில் இருந்து தனியார் வலைமைப்பின் ஊடாக மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.