பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

திமுக வேட்பாளர்கள் பட்டியல் - முழு விவரம்



திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கலைஞர் இன்று மாலை வெளியிட்டார். திருவாரூர் தொகுதியில் கலைஞர் மீண்டும் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.