பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2016

ஜெ.வை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு



ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார். 

ஆர்.கே.நகரில் குஷ்புவை காங்கிரஸ் சார்பாக போட்டியிட வைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என திமுக காங்கிரஸ் முயற்சி எடுத்ததாகவும், குஷ்புவும் கட்சி மேலிடம் சம்மதித்தால் போட்டியிட தயார் எனவும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக செய்தி பரவியது. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அந்த பரபரப்பு அடங்கியது.