பக்கங்கள்

பக்கங்கள்

3 ஏப்., 2016

பிரேமலதா தங்கியிருக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்



முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிவருவதாக கூறி சேலத்தில் தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்கியுள்ள தனியார் ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.  அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.