பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2016

புது எம்.எல்.ஏ., கவலைக்கிடம்: அதிமுக மேலிடம் அதிர்ச்சி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். 

இவர் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இரவு (18.05.2016) நெஞ்சுவலி காரணமாக மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனையான கண்ணா ஜோசப்பில் அனுமதித்துள்ளனர்