பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2016

ரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. 


மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்குமா?, போட்டியில் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சிக்கு நிறைகள் அதிகம்? குறைகள் குறைவு?, அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒருமுறை அரசு அமைக்க வாய்ப்பு அளிப்பீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருமாறு:

சம்பந்தனுடன் நீண்டநேரம் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால