பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2016

சட்டப்பேரவைக்கு வந்து கலைஞர் பதவியேற்றார்ஜெயலலிதாவும் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.


15வது சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். முதலமைச்சர் 

ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

திமுக தலைவர் கலைஞரும் சட்டப்பேரவைக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்டார்.  தற்காலிக சபாநாயகர் செம்மலை அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.