பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2016

14ஆம் தேதி டெல்லி செல்கிறார் ஜெயலலிதா

வரும் 14ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் ஜெயலலிதா. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். தமிழக நலன் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.