பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2016

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை ம வி அதிபர் அதிரடி மாற்றம் .அதிகார துஸ்பிரயோகம் காரணாமா?_

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர்   திருமதி  இராசரத்தினம்  அதிரடியாக  மற்றாலாகி  செல்வதாக எமக்கு நம்ப தகுந்த   வட்டாரங்களில்   இருந்து  வந்த செய்தி தெரிவிக்கிறது . சில அதிகார துஸ்பிரயோகம் அல்லது   வரம்புக்கு மீறிய செயல்பாடுகள் காரணமாக  எழுந்த  புகார்களை அடுத்தே  இவரை  கல்வி திணைக்களம்   இந்த முடிவை எடுத்துள்ளதாக எமது  செய்தியாளர்  குறிப்பிடுகிறார் .இவருக்கு பதிலாக  அண்மையில் அதிபர்  டேஹ்ர்வில் சித்தி பெற்ற  உள்ளோர்  வாசியான  சின்னையா  சுவேந்திரன்  இந்த  பதவிக்கு நியமிக்க படுவதற்கான முயற்சிகளில்  சமூக நல வாதிகள்  இறங்கி உள்ளனர்  . வெற்றியும் கண்டுள்ளதாக  மற்றொரு  தகவல்  தெரிவிக்கிறது