பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2016

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.