பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2016

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியது: ஜி.கே.வாசன் அறிவிப்பு



மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.