பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2016

ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறியது - தேமுதிக தனித்து போட்டி

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக அக்கூட்ட ணியில் இருந்து வெளியேறியுள்ளது.

உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.  தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். தேமுதி கவை தலைமையாக ஏற்கும் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடப்போவதாகவும் அறிவித் துள்ளார்.