பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2016

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி: தொடரை வென்றது இந்தியா


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது இந்தியா. 

ஹராரேவில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜாதவ் 58 ரனிகளும், ராகுல் 22 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது