பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2016

முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி கூடுதல் செயலாளர்நியமனம்


 முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக கணேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  முதலைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த இன்னோசெண்ட் திவ்யா விடுவிக்கப்பட்டுள்ளார்முதல்வரின் கூடுதல் செயலாளர் நியமனம்

முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வீட்டு வசதி வாரியத்தலைவர் நியமனம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. வைரமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.