பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2016

வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார் பிரதமர் மோடி




அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.வெள்ளை மாளிகை சென்றடைந்த பிரதமர் மோடி அங்கி அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.