பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2016

அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் 5 பேர் சுட்டுக் கொலை


டெக்ஸாஸ் டல்லாஸ் நகரில் இனம் தெரியாதஹ் நபர்கள்  மேட்கொண்ட சினைப்பெற் தாக்குதலில்  5  காவல் துறை
அதிகாரிகள் பலியாகினர்  மேலும் ஆறு பேர்  காயம் அடைந்துள்ளனர்  அண்மையில் இரு கறுப்பினத்தவர்கள்  அமெரிக்க பொலிஸாரால்  சுட்டுக் கொல்லப்படத்தை அடுத்து   ஆங்காங்கே   பேரணிகள் ஆர்ப்பட்ட்ங்கள் நடந்து வருகிற  இந்த  சூழலிலேயே மேட்படி  தாக்குதல்  நடந்துள்ளளது  சந்தேக நபர்கள் மூவர்  கைதாகி உள்ளனர்