பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

துருக்கியில் இராணுவம் மேற்கொண்ட புரட்சி-மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.

துருக்கியில் இராணுவம் மே
ற்கொண்ட புரட்சியினை மக்கள் சக்தியினால் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த இராணுவ புரட்சியின் போது பலியாகியவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்வடைந்துள்ளது. பலியாகியவர்களில் 104 பேர் இராணுவத்தினரும், 41 பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 800 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1500 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.