பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2016

மஹிந்தவுக்கு சவால் விடும் ரவி கருணாநாயக்க

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர்
ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடலங்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.