பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2016

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் விஜயகாந்த்துக்கு நேரில் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்த நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடினார். கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.