பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2016


#புங்குடுதீவு உப பிரதேசசபையின் ( தீவகம் தெற்கு - வேலணை ) அலுவலகத்தின் அறிவுறுத்தல் சுவரொட்டியே இது
! மக்களாகிய நாம் நீங்கள் சுவரொட்டியை மாத்திரம் ஒட்டிச்செல்வதற்காகவா வரி செலுத்துகின்றோம் ? சில ஆயிரங்களை செலவழித்து மேற்படி கிணற்றினை இறைத்து சுத்தம் செய்யமுடியாத வங்குரோத்து நிலையிலா பிரதேசசபை காணப்படுகின்றது ? 2009 தொடக்கம் 2015 வரை குறிகாட்டுவான் பகுதி வாகனத்தரிப்பிட கட்டண அறவீடு மூலம் எத்தனை லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள் பிரதேச சபையினர் ? அப்போது பிரதேச சபை தலைவராக விளங்கியவர் இதற்கெல்லாம் முறையாக கணக்கு காட்டியுள்ளாரா ?