பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2016

சென்னை - ரயிலில் அடிப்பட்டு 3 பேர் பலி


சென்னை சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் இடையே ரயில் பாதையில் 3 பேர் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

உயிரிந்த 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.