பக்கங்கள்

பக்கங்கள்

1 செப்., 2016

ஜாமீன் கோரி பாரிவேந்தர் மனு - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற உள்ளது.