பக்கங்கள்

பக்கங்கள்

30 செப்., 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காவே அவர்கள் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்