பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

தமிழர்களை பாதுகாக்க பெங்களூர் முழுவதும் துணை ராணுவப்படை குவிப்பு.. டிஜிபி தகவல்

காவிரி பிரச்சனை காரணமாக பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக
துணை ராணுவப்படை அதிரடியாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எங்கும் வன்முறை சம்பவம் நடைபெறாமல் இருக்கும் என்று கர்நாடகா டிஜிபி தெரிவித்துள்ளார். இதனால் பெங்களூருவில் உள்ள தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.