பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2016

விக்கிரமராஜா மகள் திருமணம் கலைஞர், வைகோ, ஜி.கே.வாசன் வாழ்த்து

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம்ராஜாவின் மகள் மெரின் டேனியல் - ரிச்சர்ட்சன் டேனியல் திருமணம் சென்னையில் அமெரிக்க தூதரகம் அருகில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் திருமணம் நடைபெற்றது. 

தி.மு.க. தலைவர் கலைஞர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மந்திய மந்திரி தயாநிதிமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.