பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2016

கஞ்சா பிடிபட்டதன் எதிரொலி நயினாதீவில் பொலிஸ் சோதனை அதிகரிப்பு

யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பகுதியில் கஞ்சா பிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் சோத னை  அதிகரித்துள்ளது. என அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார் .

இது பற்றி தெரியவருவதாவது

நயினாதீவுப்பகுதி  சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னி ல ங்க யர்களும் , வெளிநாட்டவர்களும் நாளாந்தம் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன் கஞ்சா பொதி ஒன்று கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸாரால்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை பாதிப்புக்குள்ளாகும் செயல்க ளிற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் போதையற்ற பிரதேசமாக நயினாதீவை பிரகடனப்படு த்தியு ள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.