பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

ஜெனீவாவில் பீனிக்ஸ் படை .. தீ மூட்டிய மகிந்த பொம்மையோடு பேரூந்தின் முன்னே பாய்ந்த அதிர்ச்சி சம்பவம்

ஜெனீவ பேரணியின் இறுதி  ஒன்றுகூடலில்  சுவிஸ் பீனிக்ஸ் பறவைகள் அமைப்பின் இளைஞர்கள்  மகிந்தவின் உருவப்போம்மைக்கு  தீவைத்தபடி   நகர  பொதுமக்கள் பேரூந்தின் முன்னே பாய்ந்தனர்  அதிஸ்ட வசமாக  பேரூந்து சாரதியின்  திறமையால்   பெரிய அசம்பாவிதம்  ஏதும் நடைபெறவில்லை . இதனை தொடர்ந்து   பேரூந்து  வழிக்கு  தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது   . காவல்துறையினரின்  கண்டிப்புக்குலாகிய அமைப்பாளர்கள்  நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் . சம்பவத்தில்  காயமடைந்த பீனிக்ஸ்  இளைஞரான  பீல்  நகரை சேர்ந்த  அவினாஷ்  ஞானச்சந்திரன்    பலமணி நேரம்  சகச நிலைக்கு வர     கஷ்டப்பட்டுக்ண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது