பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2016

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுசெயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து இதில் கலந்து கொண்டனர்