பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2016

யாழில் பயங்கரம் ; மாணவிக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மஹஜன வித்தியாலயத்தில் 11 -ம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் யாரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காங்கேசன்து