பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2016

ஜெயலலிதா குணமடைய கலைஞர் .வைகோ, விஜயகாந்த்,ஸ்டாலின்வாழ்த்து

ஜெயலலிதா விரைவில் குணமடைய திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். என்று கூறியுள்ளார்.