பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை




முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்து றையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதனின் வீடு அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.