பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2016

அ தி மு க மந்திரிகளை போலவே தி மு க சிவா எம் பி யும் மன்மத லீலை

ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா- திருச்சி சிவா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபா எம்பி சசிகலா பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரும் திமுக எம்.பியான திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை எம்.ஜி.ஆர் இளைஞர் அணி பகுதி பொருளாளரான சிந்ததாரிப்பேட்டை பிசி சத்தீஸ் என்பவர் தம்முடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.