பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2016

அமைச்சர்கள் அறுவருக்கு எதிராக விரைவில் முறைப்பாடு

ஆறு அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைகுழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானி க்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, ரத்னபுர மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன