பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2016

நயினை மண் தந்த தமிழச்சியின் சாதனை மூன்றாம் இடம் (இரண்டு )

நயினை மண் தந்த மற்றுமோர் புதல்வி தமிழ் மொழி பிரிவு.
மாவட்ட ரீதியில் முதலிடம்.தேசிய ரீதியில் இரண்டாம் இடம்


வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற 
நயினை மண் தந்த மாணவி. நயினாதீவு 3ம் வட்டாரம் உமாசங்கர் - லதா தம்பதியினரின் செல்வ புதல்வி உ. ஐெயனி 194 புள்ளிகள் பெற்று. யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடமும் தேசிய ரீதியில் ( தமிழ்மொழியில் ) இரண்டாம் இடமும் பெற்றுள்ளார் இவரை அம்பாளின் நல் அருளுடன் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம் சில மாறுபட்ட ரிவிபுகளால்  மூன்றாம் இடம் என்றும்  அறிவிகிறார்கள்