பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2016

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் சனியன்று

நாளைய தினம்  22.10.2016  சனிக்கிழமை காலை  9.00  மணிக்கு  புங்குடுதீவு  11ஆம் வட்டாரம் போக்கதை  முத்துமாரியம்மன் கோவிள்  மனவாலக்கோல விழாவும் சந்காபிசெகமும்  நடைபெற திருவருள் நிச்சயித்திருக்கிறது ..அம்பாள் அடியார்கள் அனைவரும்  அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுயுமாறு   கேட்டுக் கொள்கிறோம்