பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2016

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு திடீர் கைது

தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு,
இயக்குநர் கவுதமன் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த 400 பேர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, விதிகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளப்படுவதால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக புகார் கூறினார்.