பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2016

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இதேவேளை, Exam <இடைவௌி> சுட்டெண்” என்றவாறு டைப் செய்து 7777 என்ற இலக்கத்துக்கு அனுப்புவதன் மூலம் அலைபேசி ஊடாக பரீட்சை பெறுபேறுகளை தெரிந்துகொள்ள முடியும்.
இந்த தளத்தினை அழுத்துவதன் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்www.doenets.lk 
166
 



1