பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2016

ஓ.பி.எஸ். மகன்கள் நடத்திய ருத்ரமகா யாகம்!(படம்




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலின் அறங்காவலர்கள் குழு பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினர்தான்.  இந்த கோவிலில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வன் மகன்கள் மகன்கள் ரவீர்ந்திரநாத், பிரதீப் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையை வேண்டி ருத்ரமகா வேள்வி நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிந்தனர்.