பக்கங்கள்

பக்கங்கள்

9 அக்., 2016

செல்பியால் உயிரைவிட்ட சீனப்பெண்

அம்பாலாங்கொடையில் ரயிலின் மிதிப்பலகையில் நின்று பயணித்துகொண்டிருக்கையில், செல்பி எடுக்க முயன்ற சீன பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 25 வயதுடைய சீன பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.