பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2016

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்




விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் மீது பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்க இருந்த

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் பிரசன்னமாகியுள்ளார்.

போர்க்களத்தில் ஒரு பூ” படத்துக்கு தடை கோரி இசைப்பிரியாவின் தாயார், சகோதரி வழக்கு


இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் டி.வேதரஞ்சனி, மூத்த சகோதரி தர்மினி வாகிசன் ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு