பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2016

அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்


 
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக  சூசகமாக தெரிவித்துள்ளார். 

இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம்

66
இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள்.

ஊடக வேட்டை ஆரம்பம்; பாம்பாட்டியின் முதல் வேலை பாம்பின் பற்களை அகற்றுவதே!

தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை தமது வாக்குறுதியாகக் கொண்டு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் ஊட

தமிழீழ வடிவில் காட்சியளித்த மீனாட்சி அம்மன்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை சிறி மீனாட்சி அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது.

இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார்.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

                                                                                       

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வில் குதிக்கும் பிரான்ஸ்


எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள்

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை


மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என  அதன் செயலாளர் எம்.வை.எஸ்.

தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக