பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2017

சிகிச்சைக்காக மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வேலூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.