பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2017

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ்,திமுகமுடிவு

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், நாளை சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.