பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2017

பஞ்சாப்பில் 77 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது காங்.

பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம்-பா.ஜ.க. கூட்டணி, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது. 

 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைக்க 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், இறுதி நிலவரம் :
காங்கிரஸ் - 77
ஆம் ஆத்மி கட்சி - 20
ஷிரோமணி அகாலி தளம் - 15
பாரதிய ஜனதா கட்சி - 3
லோக் இன்சாப் கட்சி - 2.