பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2018

கடலில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார். கிளிநொச்சி உதய நகர் கிழக்கை
சேர்ந்த 27 வயதுடைய ஜெயசங்கர் மயூரன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் அவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்தார். கிளிநொச்சி உதய நகர் கிழக்கை சேர்ந்த 27 வயதுடைய ஜெயசங்கர் மயூரன் என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் அவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.