பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2018

பேருந்து கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக சார்பில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது. சைதாப்பேட்டையில்
மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.