பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2018

வவுனியாவில் மோதல் - ஒருவருக்கு வெட்டுக் காயம்!

வவுனியா- இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி
வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும், இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார நிலையத்தின் உரிமையாளரின் மகன் காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா- இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும், இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார நிலையத்தின் உரிமையாளரின் மகன் காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.