பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2018

நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க முயற்சி

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக
அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு தினங்களில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கும் தீர்மானத்தில் அவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு தினங்களில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கும் தீர்மானத்தில் அவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.