பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2018

கோத்தாவுக்கு எதிராக உதயங்கவை சாட்சியாக்க திட்டம்

மிக் போர் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவுக்கு எதிராக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சாட்சியாளராக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.அதற்கமைய நிதி மோசடி விசாரணை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.