பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2018

வடக்கு, கிழக்கு மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான
கலந்துரையாடல் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொது நோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, மாவீரர் குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், இறுதி யுத்தத்தின் பின்னர் பல வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையை ஆராய்ந்து தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இந்த விசேட கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.